Untitled Document
 Untitled Document

Govenment of Sri Lanka

Department of Animal
Production
& Health

Faculty of Veterinary
Medicine
& Animal Science

மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையம்

பேராதனை மத்திய மலைப்பிதேசத்தில் இலஙகையின் மிருவைத்திய ஆராய்ச்சி நலையம் அமைந்துள்ளது. இது ஒரே ஒரு தேசியமட்டமான நிர்வனமாகும் இது விலங்கு உற்பத்தி சுகாதார நணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் அமைகிறது. மேலும் இத்தணைக்களம் விவசாய,கால்டை,காணி நீர்ப்பாசன அமைச்சின் கீழ் உள்ளது. இது முதன்முதலாக கால்டை புலனாய்வு ஆய்வுகூடமாக 1911 ஆம் ஆண்டு கெழும்பில் ஆரம்பமாகியது.1967 ம் ஆண்டு இது ஒரு நிர்வகமாக்கப்பட்டது. இந்த நிறுவனம் விலங்கு தொற்று நொய்களுக்கு எதிரான தடுப்பூசி மருந்துளை தயாரிப்பதுடன் மிருக நோய்களின் புலனாய்வுக் கண்டுபிடிப்பு சேவையையும் மிருக வளர்ப்பு ஆலேசனை சேவையையும் செய்த்து. அத்துடன் கால்நடை கோழிவகை விலங்குகள் பற்றிய ஆராய்ச்சி வேலையியும் ஈடுபட்டது. இப்போது இவ் நிறுவனம் இருபத்து மூன்று விஞ்ஞானிளை ஏழு பகுதிகளான வேலைக்காக எல்லாமாக 187 சேவர்களுடன் பரிபாலன,மதுதிய மட்ட மற்றும் உதவிச் சேவகர்ளை கொண்டுள்ளது.

  1890 முதலாவது மிருக வைத்தியர்
  1911 கால்நடை புலனாய்வு ஆய்வுகூடம் கெழும்பு.
  1936 கால்நடை திணைக்களம் விவசாய திணைக்களம்.
  1939 ஆய்வுகூடம் பேராதனை மாற்றப்பட்டது.
  1941 மிருக வைத்திய நலையம் என்று பெயர் மாற்றப்பட்டது.
  1941 முதலாவதாக கால்நடை தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டது ,றென்டபெஸ்ட்”.
  1949 கருங்கால்,அந்தரெக்ஸ்,புறுசெல்லா நோய்களுக்கான தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டது.
  1955 மத்திய சோழி ஆராய்ச்சி நலையம் குண்டசாலை .
  1956 நொண்டையடைப்பன் நோய்க்கான தடுப்பூசி மருந்து .
  1960 குளிரில் உலர்த்திய சோழிக்கொள்ளை நோய்க்கான தடுப்பூசி மருந்து .
  1967 பல்வேறு தேவைகளுக்கேற்ற வெவ்வேறு பகுதிளைக் கொண்ட மிருக வைத்திய ஆராய்ச்சி நலையம் நிறுவப்பட்டது.
  1982 புதிய கால்நடைநோய்ந்தடுப்பூசி ஆய்வுகூடம் கன்னோவ்வில் நிறுவப்பட்டது.
  1984 பக்ரீறியவியல்,கோழி,புலனாய்வும் கண்டுபிடிப்பும் போன்ற வேறுபட்ட பகுதிகல் உருவாக்கப்பட்டது.
  1985 தொண்டையடைப்பான் நோய்க்கான பிராந்திய மட்டமான ஆய்வுகூடம் FAO வினால் ஆரம்பிக்கப்பட்டது.
  1991 புதிய வைரசியல் ஆராய்ச்சி பகுதி நிறுவப்பட்டது.
  1999-விலங்கு உணவு சம்பந்தமான தனிப்பட்ட ஆய்வுகூடம் நிறுவப்பட்டது.
  2000 மாதிரி விலங்கு உணவு அரைக்கும் ஆலை உணவுத்தயாராப்பாளருக்கான பயிற்சிக்காக நிறுவப்பட்டது,புதிய வேலைக்கூடம் ஒன்றும் நிறுவப்பட்டது,தேசீய கால்நடை அபிவிருத்திவிருந்து மத்திய சோழி ஆராய்ச்சி நலையம் வேருபடுத்தப்பட்டது.
  2005 தகவல் தொழில்நுட்ப பகுதியும் பல்தர செய்திப்பிரிவும் நிறுவப்பட்டது.

Copyright Information Technology & Mutimedia Unit VRI © 2010 ·All Rights Reserved