Untitled Document VRI HOME Staff Information
 Untitled Document

மக்கள்/சேவை பெறுவோரின் நற்பயன்கள்
மிருக வைத்திய ஆராய்ச்சி நிலையம்

பகுதி#சேவைஎடுக்கும் காலம்
கால்நயை புலனாய்வு நிலையம்1முலைகளை அமிழத்தம் திரவம்01 நாள்
2 CMT வைத்திய முறை திரவம்01 நாள்
3 மடியளற்சிக்கான வைத்திய திரவம்02 நாள்
4 மக்னீசியம் சல்பேற் திரவம்02 மணித்தியாலம்
5 நீர்-நுண்ணுயிர் பரிசோதனை03 நாள்கள்
6 நீர்-தரப் பரிசோதனை03 நாள்கள்
7 நீர்-ஒட்சிசன் அளவறியும் பரிசோதனை02 நாள்கள்
8 இளைய மாதிரி- நுண்ணுயிர்களுக்கான பரிசோதனை03 நாள்கள்
9உணவு மாதிரிகள்03 நாள்கள்
10பொருத்தமான வேறு மாதிரிகள்03 நாள்கள்
11மரணப் பரிசோதனை-சோழிகளும் சிறிய மிருகங்களும்01 மணித்தியாலம்
12மரணப் பரிசோதனை-பெறிய மிருகங்களும்05 மணித்தியாலம்
13ஆலோசனைகள் மற்றும் பயிற்சி வழங்குதள் தேவைக்கேற்ப வேறுபடும்
கால்நயை போசணை பகுதி14கால்நயை உணவின் ஈரப்பதன்,சாம்பல்,மண் என்பவற்றின் பரிசோதனை05 நாள்கள்
15கால்நடை உணவின் அண்ணளவான புரதப் பரிசோதனை03 நாள்கள்
16கால்நடை உணவின் அண்ணளவான நார்த் தன்மைக்கான பரிசோதனை04 நாள்கள்
17கால்நடை உணவின் அண்ணளவான கொழுப்புப் பரிசோதனை02 நாள்கள்
18 உணவின் பொஸ்பரசுக்கான பரிசோதனை05 நாள்கள்
19 உணவின் கல்சியம் மற்றும் நுண் கனியுப்புக்களுக்கான பரிசோதனை05 நாள்கள்
20 கால்நடை உணவின் அண்ணளவான சக்திக்குரிய பரிசோதனை03 நாள்கள்
21 கால்நடை உணவின் ஈரப்பதன் சாம்பல்,மாணல்,புரதம் நார்ப் பதாத்தம் கொழுப்பு,கனியுப்புக்கள் என்பவற்றிற்கான பரிசோதனை07 நாள்கள்
22 கால்நடை உணவின் ஈரப்பதன் சாம்பல்,மாணல்,அண்ணளவான கொமுப்பு,கனியுப்புக்கள் என்பவற்றிற்கான பரிசோதனை08 நாள்கள்
23 பாலின் கொழுப்புக்கான பரிசோதனை 01 நாள்
24 பாலின் கொழுப்புத் தவிர்ந்த திண்மப் பதார்த்தஙகளுக்கான பரிசோதனை 02 நாள்கள்
25 பாலை பழுதடையாமல் பாதுகாக்கும் முறைகளுக்கான ஆய்வு02 நாள்கள்
26 பாலை கோக்கப்பட்டுள்ள தேவையற்ற பதார்த்தங்களுக்கான பரிசோதனை02 நாள்கள்
27 பாற் கொமுப்பு பாற் கொமுப்பற்றதிண்மம் பாலை பழுதடையாமல் பாதுகாக்கும் இயல்பைக்கொண்டதும் பாலுடன் கோக்கக் கூடியதுமான துண்மப் பதார்த்தஙகளுக்கான ஆய்வு02 நாள்கள்
28 பால் புரதம் சம்பந்தமான பரிசோதனை03 நாள்கள்
29 பாலின் இலக்ரோசுக்கான பரிசோதனை03 நாள்கள்
30 குருதியின் கனியுப்புக்களுக்கான பரிசோதனை05 நாள்கள்
31 கால்நடை உணவுப் தயாரிப்பதற்கான பட்டியல் தயாரித்தால05 நாள்கள்
32 கால்நடை உணவுப் பரிசோதனைக்கான பயிற்சிதேவைக்கேற்ப் தீரமானிக்கப்படும்
33 பால் பரிசோதனைக்கான பயிற்சிதேவைக்கேற்ப் தீரமானிக்கப்படும்
34 கால்நடை உணவு தயாரிப்பன் கணிப்பு முறை மற்றும் கலத்தல் முறை பற்றிய பயிற்சி தேவைக்கேற்ப் தீரமானிக்கப்படும்
Copyright Information Technology & Mutimedia Unit VRI © 2010 ·All Rights Reserved